health issues

img

மதிய உணவு சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

வால்பாறை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.